அசாம் மாநிலத்தில் 19 லட்சம் நபர்கள் நீக்கப்பட்டது குறித்து பானு கோம்ஸ் கருத்து !

அசாம் மாநிலத்தில் 19 லட்சம் நபர்கள் நீக்கப்பட்டது குறித்து பானு கோம்ஸ் கருத்து !

Loading...

அரசியல் விமர்ச்சகர் பானு கோம்ஸ் அசாம் மாநிலத்தில் குடிமக்கள் பதிவேட்டில் சட்டவிரோதமாக பங்களாதேஷில் இருந்து குடியேறிய 19 லட்சம் நபர்கள் நீக்கப்பட்டது குறித்த தனது பார்வையை சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தின் இறுதி NRC [ National Register of Citizens ] லிஸ்ட் வெளியிடப் பட்டிருக்கிறது.

Loading...

3, 11, 21,004 பேர் லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

19, 06,657 பேர் லிஸ்டில் இடம்பெறவில்லை.

”வெறும் 19 லட்சம் பேர் தான் சட்டவிரோத குடியேறிகள் என்பதை இந்த லிஸ்ட் காட்டி இருக்கிறது. அரசு பயமுறுத்தியது போல..மிகப் பெரிய சட்டவிரோத குடியேறல் இல்லை” என்பதாக கூறி இருக்கிறார்…ஒவய்சி !

பங்களாதேஷிலிருந்து இந்தியாவிற்குள் நடைபெறும் சட்ட விரோத குடியேற்றத்தை தன்னுடைய புத்தகத்தில் கடுமையாக கண்டித்து எழுதியவர் …காங்கிரசின் சஷி தரூர்.

15 வருடங்களுக்கு முன்….. மம்தா பானர்ஜி.. பங்களாதேசிலிருந்து வரும் சட்ட விரோத குடியேறிகள் பிரச்சினை குறித்து அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேட்டு .. அது குறித்த ஆவணங்களை கிழித்து எறிந்து.. தன் எதிர்ப்பை பதிவு செய்ததுமல்லாமல்..தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அறிவித்த நிகழ்வுகள் எல்லாம் உண்டு. [அவருடைய ராஜினாமா முறைப்படியானதாக இல்லை என்பதால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை 🙂 ]

இந்த கணக்கெடுப்பு டெல்லிக்கும் விரிவுபடுத்தப் படலாம் என்று சொல்லப் படுகிறது. பிற மாநிலங்களுக்கும் வேண்டும் என்று குரல்கள் கேட்கின்றன.

NRC #Assam #Delhi

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3896 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*