Connect with us

#24 Exclusive

42 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை இளைஞர்களே முந்துங்கள் ! 

Published

on

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பொது அதிகாரிகள் பணிக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2019,  தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கல்வி தகுதி :- ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள், எம்பிஏ(நிதி), சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎஃப்ஏ, எஃப்ஆர்எம் முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 300
வேலை Generalist Officer Scale III – 100
வயது: 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.42,020 – 51,490

Loading...

வேலை Generalist Officer Scale II – 200
வயது: 01.04.2019 தேதியின்படி 20 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950

Loading...
தமிழகத்தில் சென்னையில் தேர்வு நடைபெறுகிறது.


கட்டணம் – sc/ST -118 ₹
MBC/BC/OC – 1180 ₹
மாற்று திறனாளிகள் – கட்டணம் இல்லை. விண்ணப்பங்களை பத்திரவிறக்கம் செய்ய https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/b394acf6-d9b9-436b-98d7-a5803fd49c07.pdf இங்கு கிளிக் செய்யவும்.

இதுபோன்ற வேலை வாய்ப்பு செய்திகளை பெற நமது TNNEWS24பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.

Loading...

Trending