Connect with us

#24 Exclusive

வழுக்கை தலையில் கூட முடி வளர வைக்கமுடியுமா??? முடியும் பாருங்கள்!!!

இது இயற்கையானது, முற்றிலும் எந்தப்பாதிப்பும் இல்லாத வீட்டு மருத்துவம் ஆகும்.

வீட்டில் எப்பொழுதும் சாதம் வடிப்பார்கள். அப்படி அரிசி எடுத்து அதை களையும் பொழுது முதலில் கழுவிய நீரை வடித்துவிட்டு பிறகு அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்து அதில் களையும் நீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்து கொள்ளுங்கள். பிறகு மறுநாள் எடுக்கும் பொழுது அந்த நீர் புளித்து காணப்படும்.

அந்த நீரில் அதிக சத்து உள்ளது. இதில் மூன்று ஸ்பூன் களனிதண்ணி எடுத்து அதில் லெமன் பாதி அதில் புழிந்து விட்டு அதை தலை முடியின் வேரில் மஜாஜ் செய்து அரைமணி நேரம் வைத்து பிறகு ஷாம்பூ போட்டு குளிக்கவேண்டும். இப்படி செய்வதால் தலையில் முடி உதிர்வு நின்று கொட்டிய இடத்தில் மீண்டும் முடி நன்கு வளரும்

Loading...

பொடுகு, அரிப்பு இருந்தால் களனி தண்ணியுடன் தேங்காய் எண்ணெய் ஒருஸ்பூன் கலந்து தலையில் தடவி அரைமணிநேரம் கழித்து குளித்தால் இந்த தொல்லை நீங்கும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending