அதுக கிடக்குதுக நீங்க வாங்க நாம் விளக்கேற்றுவோம்’ அடுத்தடுத்து வீடியோ வெளியிட்டு மம்முட்டி ராக்ஸ் !

‘ அதுக கிடக்குதுக நீங்க வாங்க நாம் விளக்கேற்றுவோம்’ அடுத்தடுத்து வீடியோ வெளியிட்டு மம்முட்டி ராக்ஸ் !

Loading...

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொற்றால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் 130 கோடி இந்திய மக்களின் மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும், உலகிற்கு இந்தியர்களின் ஒற்றுமையை எடுத்துகாட்டும் விதமாக இன்று இரவு 9 மணிக்கு தங்கள் வீடுகளில் சமூக இடைவெளியை பின்பற்றி மின் விளக்குகளை அணைத்துவிட்டு..,

அகல்விளக்குகள், மெழுகுவர்த்தி, செல் போன் போன்றவை மூலம் ஒளியை ஏற்படுத்தி உணர்வை வெளுப்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு சில இடதுசாரி சிந்தனையாளர்கள் வழக்கம்போல் பிரதமர் மோடியை எதிர்த்து அரசியல் செய்யும் அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Loading...

விளக்கு ஏற்றினால் கொரோனா ஓடிவிடுமா எனவும் கிண்டல் செய்து வருகின்றனர், கொரோனோவிற்கு விளக்கு ஏற்றினால் மருந்து என்று எங்கும் பிரதமர் சொல்லாத நிலையில் சில அரைகுறை பயித்தியங்கள் அவ்வாறு பேசுவதாக சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களும் உண்டாக்கியது.

இதனையடுத்து அதிக கிடக்குதுக வாங்க நாம் விளக்கு ஏற்றுவோம் என பிரதமர் மோடியின் அழைப்பிற்கு ஆதரவுகள் பெருகிவருகிறது, இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் இணைந்துள்ளார், இக்கட்டான சூழலில் நாட்டு மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நம் பிரதம மந்திரி அழைப்பை ஏற்று விளக்கு ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

சில முற்போக்கு வாதிகள் என்ற பெயரில் கிண்டல் செய்து வரும் நபர்களுக்கு குறிப்பாக கேரளாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள் மம்முட்டியின் அழைப்பை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளனர், மக்கள் பிரதமரின் பேச்சை ஏற்றுக்கொள்வது, அவரது வேண்டுகோளுக்கு மதிப்பு அளித்து விளக்கினை ஏற்ற இருப்பது பலருக்கு வயிற்று எரிச்சலை உண்டாகியுள்ளது.

இக்கட்டான நிலையில் உலக நாடுகள் இருக்கும் நிலையில் கொரோன பாதிப்பு இந்தியாவில் இதுவரை கட்டுக்குள் இருக்கிறது, இதற்கு மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சியே மிக பெரிய காரணம் என உலக நாடுகளும் சுகாதாரத்துறை அமைப்புகளும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*