3 வயது சிறுவனை துப்பாக்கிச் சூட்டில் காப்பாற்றிய CRPF வீரர்களுக்கு குவியும் பாராட்டு!! ட்விட்டர்..

3 வயது சிறுவனை துப்பாக்கிச் சூட்டில் காப்பாற்றிய CRPF வீரர்களுக்கு குவியும் பாராட்டு!! ட்விட்டர்..

Loading...

இந்தியாவில் கடந்த நாட்களாக இந்திய – சீன தரப்பு வீரர்கள் இவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அமைதியை நிலவ இரு நாடுகளுக்கும் இடையே 3 ஆம் கட்ட பேச்சுவார்தை குறித்து விவாதித்து கொண்டு இருக்கும் நிலையில் , ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு காரணமாக தீவிரவாதிகள் ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஜம்மு-

காஷ்மீரில் உள்ள ஷோபியன் மற்றும் பாம்பூர் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பதுங்கியிருந்த 8 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இருப்பினும் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் இன்று காலை காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் அருகே பிஸ்மில்லா காலனி

Loading...

பகுதியில் இன்று CRPF வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள் வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகளுக்கும், CRPF வீரர்களுக்கும் இடையே தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் மூன்று CRPF வீரர்கள் காயமடைந்துள்ளனர். மற்றும் ஒரு CRPF வீரர் மற்றும் முதியவர் உயிரிழந்து உள்ளனர். இத்தாக்குதலில்

முதியவருடன் இருந்த 3 வயது குழந்தையை சிஆர்பிஎஃப் வீரர் காப்பற்றி அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர், பின்பு காப்பற்றிய CRPF வீரர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். மற்றும் இத்தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகின்றன. மற்றும் சிறுவயது குழந்தையின் வீடியோ ஒன்று காஷ்மீர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளரர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*