OTT தளத்தில் ரெடியாகும் ஆர்யாவின் டெடி !!

ஓடிடி தளத்தில் ரெடியாகும் ஆர்யாவின் டெடி !!

Loading...

தென்னிந்திய திரைத்துறையில் பிரபல முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளரர் நடிகர் ஆர்யா ஆகும். தமிழ் சினிமாவில் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். நடிகர் ஆர்யாவின்

வெற்றி படங்களான மதராசபட்டினம்,இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி, நான் கடவுள் ஆகிய படங்கள் வெற்றி படங்கள் ஆகும்.
பின்பு சமீபத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிகை சாயிஷா நகைச்சுவை, மற்றும் காதல் இரண்டையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமான கஜினிகாந்த். இப்படத்தின் மூலம் இவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்,. இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கிய கஜினிகாந்த் திரைப்படத்தை கவர்ச்சி போட்டோ ஷூட்டில் களம் இறங்கும் பிரபல தமிழ் நடிகை!!அடுத்து சூரிய நடிப்பில் வெளிவந்த காப்பான் படத்தில் ஆர்யா

Loading...

-சாயிஷா நடிப்பை தொடர்ந்து, தற்போது திருமணத்துக்குப் பிறகு ஆர்யா – சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் ஆன இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி ஆகும். இப்படத்தில் கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் முழுவதும் டெடி பொம்மை வருவது போன்ற கதை என்பதால் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருந்த படமாகும். தற்போது ஊரடங்கு காரணமாக மற்ற

படங்களை போல் அமேசான் பிரைமில் வெளியிடுவதாக அப்படக்குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர், பெரும்பாலும், ஆர்யாவின் டெடி படம் ஓடிடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்படத்திற்கான ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என குறிப்பிடத்தக்கது.பிரதமர் குடியரசுத்தலைவரை சந்தித்தது ஏன்? வெளியான முக்கிய தகவல் !!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*