Connect with us

#24 Exclusive

இதை குடித்தால் போதும் ரத்தக்குழாய் அடைப்பு ஒரே மாதத்தில் சரியாகிவிடும்!!!

முதலில் இரண்டு செம்பருத்தி பூ எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதில் உள்ள இதழ்கள் மட்டும்தான் இந்த மருந்திற்கு தேவை. இதழ்களை தனியாக எடுத்துகொள்ளுஙகள்.

இப்பொழுது ஒரு டம்ளர் நீர் எடுத்து அதை ஒருபத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் நன்றாக சூடானதும் அதில் இந்த இதழ்களை போட்டு தண்ணீர் அரை டம்ளர் வரும் வரை கொதிக்கவிடுங்கள். பிறகு அவற்றை இறக்கி வடிகட்டி கொள்ளுங்கள். இப்பொழுது அந்த நீர் அரக்கு நிறமாக இருக்கும்.

இதை தினமும் காலையில் ஒருமாதம் குடித்து வந்தாலே ரத்தஅடைப்பு நீங்கிவிடும். இரண்டு மூன்று அடைப்பு உள்ளவர்கள் கூட இதை தொடர்ந்து குடிப்பதன் மூலம் அதன் அடைப்பை போக்கிவிடும். அவ்வளவு சக்திகள் இந்த செம்பருத்தி இலையில் உள்ளது

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending