கடுமையாக வெளுத்து எடுத்த அர்னாப் மாற்றி கொள்வாரா எடப்பாடி?

கடுமையாக வெளுத்து எடுத்த அர்னாப் மாற்றி கொள்வாரா எடப்பாடி?

Loading...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றுக்கு உள்ளவர்களில் 50% மேலானோர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

இந்நிலையில் இவர்கள் மூலம் நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவ வாய்ப்புகள் இருப்பதை கணக்கிட்ட அரசாங்கம் இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டவர்களை தனிமை படுத்தும் முயற்சியில் இறங்கியது, மேலும் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளித்து வருகிறது, இவர்களில் இன்னும் பலர் முன்வந்து கொரோனா சோதனை செய்யவில்லை எனவும் அவர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவும் விவாதம் எழுந்தது.

Loading...

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான republic ஆங்கில ஊடகத்தில் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்த விவாதம் நடைபெற்றது இதில் அர்னாப் தனது கருத்தினை வெளிப்படையாக கூறிவிட்டார், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் சுகாதார பணியாளர்களை தாக்குதல் (ஆம்பூர் ), கூட்டு தொழுகையை ரத்து செய்ய சென்ற காவலர்களை ஒன்று சேர்ந்து தாக்குதல் ( தென்காசி ) இன்னும் பல இடங்களில் 36 சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆனால் இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க எடப்பாடி விரும்பவில்லை எனவும் வரும் சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மையினர் வாக்கினை குறிவைத்து வேண்டுமென்றே அமைதி காப்பதாக குற்றசாட்டு எழுந்தது, இதனை பலரும் ஊடகங்கள் வழியே குற்றம் சுமத்தினர் அப்போது அர்னாப் சோதனைக்கு வருபவர்களை தாக்குபவர்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் கொரோன தொற்றை பரப்புவர்கள் என அனைவரையும் வெளுத்து எடுத்துவிட்டார்.

மேலும் தமிழக ம எடப்பாடியிடம் நேரடியாக அறிவுறித்தினார், நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது நாட்டிற்கே ஆபத்து தமிழகத்தில் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் 92% நபர்கள் டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் வேடிக்கை பார்க்காதீர்கள், கடுமையான நடவடிக்கை எடுங்கள், அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் இதன் மூலம்தான் முடிவு கிடைக்கும் என கூறியுள்ளார்.

தமிழக ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அரசு கூறிய டெல்லி தப்லீக் மாநாட்டின் பெயரை கூட சொல்ல பயப்படும் நேரத்தில் அர்னாப் குற்றம் சாட்டி வெளுத்து எடுத்திருப்பது ஆச்சர்ய படவேண்டிய விஷயம் அதே நேரத்தில் எடப்பாடி இனியாவது நடவடிக்கை எடுப்பாரா இல்லை மூடி மறைப்பாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2639 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*