Connect with us

Uncategorized

சுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..?

பொதுவாக ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால், அதன் இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பார்கள். இது ஹாலிவுட் சினிமாவில்தான் அதிகமாக காணப்படும். ஆனால் இப்பொது இந்திய சினிமாவிலும் அதிகமாகிவிட்டது. ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் 2ஆம் பாகம், 3ஆம் பாகம் என போய்க்கொண்டே இருக்கிறது. தமிழ் சினிமாவில் எந்திரன் 2 பாகங்ககளை கொண்டது, பில்லா 2 பாகங்களை கொண்டது, சிங்கம் படம் 3 ன்று பாகங்களை கொண்டதாகும். இது ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது.


மேலும் லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படம் 4 பாகங்களை கொண்டது. அதே வரிசையில் இப்பொது சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம் 2 பாகங்களை கொண்டது. இவ்விரு பாகங்களும் வெற்றி அடைந்ததால், அரண்மனை 3 ஆம் பாகம் எடுக்க சுந்தர்.சி தயாராகிவிட்டார். தற்போது தமன்னா, விஷால் இணைந்து நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன், அரண்மனை 3 ஆம் பாகத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார். அரண்மனை இரண்டாம் பாகத்தில் நடித்த திரிஷா, ஹன்சிகா இந்த பாகத்திலும் நடிக்க உள்ளனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending