மதவெறி பிடித்த அனூப் ஷாபி என்பவனுக்கு போலீஸ் வேலை ! தமிழக மக்கள் கொந்தளிப்பு !!

தமிழகத்தில் நாளுக்கு நாள் இந்து மதம் தெய்வங்களை இழிவு படுத்துவதும், தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கொச்சையாக விமர்சனம் செய்வதும் அதிகரித்து வருகிறது, கடந்த வாரம் மீனாட்சி அம்மன் குறித்து சர்ச்சையாக கருத்து பதிவிட்டு பின்னர் இந்து அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து ஒருவன் கைது செய்யபட்டான்.

Loading...

இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அனூப் ஷாபி என்ற நபர் மிகவும் கொச்சையாக அச்சில் பதிவேற்ற முடியாத வார்த்தைகளை கொண்டு இந்து பெண் தெய்வங்களை மிகவும் தர குறைவாக விமர்சனம் செய்து அதனை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்திருந்தான், இதுகுறித்த screen shot சமூக வலைதளத்தில் வைரலானது.

மேலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது இந்நிலையில் அந்த நபர் தான் பதிவிட்ட கருத்தை நீக்கிவிட்டு சமூகவலைத்தளங்களில் யாரும் பாரத பிரைவேட் மோடில் தனது தகவலை மாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டார், அவரது புகைப்படத்தை தூத்துக்குடியை சேர்ந்த சிலர் பார்த்தபின்பு பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

Loading...

அதில் இந்து மதம் தெய்வங்கள் குறித்து சர்ச்சைக்குரிய தகவலை பதிவிட்ட நபர் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியின் மகன் என்றும் அவரது தந்தை பெயர் முகமது கோரி எனவும் அவர் பணியில் இருக்கும்போதே மாரடைப்பால் மரணம் அடைந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் மதவெறியை தூண்டும் வகையில் ஒரு மத கடவுள்களை இழிவு படுத்தி கருத்துக்களை பதிவு செய்த அனூப் ஷாபி தந்தையின் பணிக்காக காத்து இருப்பதாகவும் விரைவில் காவல்துறையில் பணி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

பணியில் இல்லாத போது ஒரு மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவு செய்த நபர் காவல்துறையில் இணைந்தால் மத ரீதியாக நிச்சயம் பாகுபாடு காட்டுவார் எனவும் அவருக்கு நிச்சயம் காவலர் பணியில் இடமளிக்க கூடாது எனவும் இந்து அமைப்புகள் மற்றும் பொது மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பலரும் பல காவல்நிலையங்களில் அனூப் ஷாபி மீது புகார் அளிக்க முன்வந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யபட்டால் அவருக்கு காவல்துறையில் வேலை கிடைக்காது என கூறப்படுகிறது, இதனை அடுத்து பலரும் தமிழக அரசிடம் அனூப் ஷாபி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்து வருகின்றனர்.

அனூப் ஷாபிக்கு அரசு வேலை கிடைத்தால் என்ன நடக்கும்?( குறிப்பு நாகரீகம் கருதி அனூப் ஷாபி பயன்படுத்திய தவறான வார்த்தைகள் சிவப்பு நிறத்தில் அழிக்கப்பட்டுள்ளது. )

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*