திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியது யார் ஆண்ட்ரியா விளக்கம் ! குறும்படத்திற்கே குறும்படமா?

Loading...

சென்னை.,

நடிகை ஆண்ட்ரியா கடந்த வாரம் பெங்களூரில் நடைபெற்ற கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சோகமான கவிதைகளை வாசித்தார். ஏன் சோகமான கவிதைகளை வாசிக்கிறீர்கள் என்று ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு திருமணமான நடிகருடன் தான் உடல்ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும் அவர் தன்னை தற்போது ஏமாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

Loading...

அதனை மறக்க தான் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் தான் எழுதும் ப்ரோக்கன் விங் புத்தகத்தில் எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் யார் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நபர் என்பது குறித்த தகவலை எழுதியுள்ளேன் அது விரைவில் வெளிவரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது யார் ஆண்ட்ரியாவை ஏமாற்றிய நபர் என்ற தேடலின் போது வாரிசு அரசியல் தலைவர் ஒருவரின் பெயர் சமூகவலைத்தளத்தில் அடிபட்டது ஆனால் அவர் விவகாரம் வேறு என்றும் ஆண்டிரியாவை முக்கிய அரசியல் களத்தில் இறங்கியவர் தனியார் நிகழ்ச்சியில் வாய்ப்பு அளிப்பதாகவும் தனது அடுத்த படத்தில் வாய்ப்புகளை தொடர்ந்து வழங்குவதாக கூறி ஏமாற்றி இருக்கிறாராம்.

இந்த செய்தி ஆண்ட்ரியாவின் ‘ப்ரோக்கன் விங்’ பத்திரிகையை அச்சிட்ட அச்சகத்தின் மூலம் கசியவிடப்பட்டுள்ளது, இந்த தகவல் விரைவில் பூதாகரமாக வெளியாகும் என்றும் இதனை சரிசெய்வதற்கு திரையுலகில் முக்கிய நபர்களை அனுப்பி பெரிய பாஸ் முயற்ச்சித்து வருகிறாராம்.

ஆனால் நடிகை தரப்போ ஆண்ட்ரியாவை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றும், செய்துகொள்ளவில்லை என்றால் விரைவில் புத்தகத்தினை வெளியிடுவேன் என்றும் உடனடியாக அதற்கான அடுத்தகட்ட வேலையை தொடங்கவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்களாம்.

தற்போது பெரிய பாஸ் ரூபம் படத்தில் நடித்த கதாநாயகிக்கு வாக்கு கொடுத்து அவருடன் லிவிங்டுகெதர் வாழ்ந்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறாராம்.

சரி விரைவில் குறும்படம் வெளியாக போகிறதோ !

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2679 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*