Connect with us

#24 Exclusive

இடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே !

Published

on

இடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே !

சமூகவலைத்தளம் :-

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா வெளியிட்ட தகவல் தற்போது சினிமா வட்டாரங்களை மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தையும் ஆட்டம்கான செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை ஆண்ட்ரியா தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவிதைகளை இசைத்து பாடினார், அப்போது வெறும் காதல் தோல்வி பாடல்கள், ஆண்களால் கைவிடப்பட்ட பெண்ணின் மனதின் வேதனைகளை வெளிப்படுத்தும் பாடல்களை பாடினார்.

இதனால் சந்தேகம் அடைந்த ரசிகர்கள் ஏன் சோகப்பாடல்களை பாடுகிறீர்கள் என்ன ஆனது என்ற கேள்வியை எழுப்ப ஆண்ட்ரியா சொல்லிய தகவல் புயலை கிளப்பியது ! தான் திருமணமான நபருடன் தவறான உறவில் இருந்ததாகவும், அவர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்ப படுத்தினார் என்றும் அவரால் தான் சில மாதங்கள் மனதினை சரி செய்ய ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறினார்.

மேலும் அந்த நபர் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்க அதுகுறித்த முழுமையான தகவலை தான் “broken wings” புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா தனது ‘broken wings’ புத்தகத்தை வருகிற 17 அன்று தன்னுடைய சமூக வலைத்தளம் பக்கத்தில் மீண்டும் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுவும் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டுள்ளாராம். இடைத்தேர்தல் நேரத்தில் இப்படி ஆண்ட்ரியா பெயரை குறிப்பிட வேண்டும் இது பாதிப்பை ஏதும் ஏற்படுத்துமோ மொத்தமும் போச்சே என்று அதிர்ச்சியில் உறைந்திருக்கிறதாம் பசையுள்ள தரப்பு.

எது எப்படியோ நிச்சயம் ஆண்ட்ரியா வெளியிடும் தகவல் முக்கிய புள்ளி யாரோ ஒருவரை நிச்சயம் பதம் பார்க்க போகிறது !

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share