Connect with us

#24 Exclusive

அஞ்சமாட்டோம் கோசம் போட்ட சிறுத்தைகள் கம்பை எடுத்து சுழட்டு சுழட்டிய பாமகவினர் ! தெறித்து ஓடியது யார் வீடியோ இணைப்பு !!

சமூகவலைத்தளம் :- சமூகவலைத்தளத்தில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் சாதி வெறியை தூண்டும் பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்யவேண்டும் என்று சில சிறுத்தைகள் கையில் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்த பாமகவினர் கம்பை எடுத்துக்கொண்டு விரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சமூகவலைத்தளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை தவறாக விமர்சனம் செய்து வில்சன் என்ற நபர் வீடியோ வெளியிட்டுருந்தார் அதில் பலரும் கண்டனத்தை பதிவு செய்து வந்த சூழலில் தற்பெருமை பேசி மீண்டும் சீண்டினார் வில்சன் இதில் திடீர் திருப்பமாக அவரை கணக்கில் டேக் செய்து கடந்த ஆண்டு அவரை பாமகவினர் புரட்டி எடுத்த வீடியோவினை வெளியிட்டனர்.

அதில் வில்சன் ஒரு நான்கு நபர்களுடன் அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம், சாதி வெறி பாமகவினரை தடை செய் என்று கோசம் எழுப்புகிறார், அப்போது பாமகவினர் மீண்டும் எடுத்து சொல்ல போகாமல் கோஷம்போடுகிறார்கள் இந்நிலையில்தான் பொறுத்து பார்த்த சேலத்தை சேர்ந்த பாமக மாநில துணை பொதுச்செயலாளர் அருள் என்பவர் தலைமையில் பாமகவினர் சிறுத்தைகளை விரட்டி அடித்து காவல் வாகனத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.

Loading...

இதனை மீண்டும் அந்த நபருக்கு பகிர மீண்டும் சமூகவலைத்தளத்தில் ஒரு சிறிய சண்டையே இரண்டு தரப்பிலும் அரங்கேறி வருகிறது, இந்த வீடியோவை டேக் செய்ததில் இருந்து வில்சன் என்ற நபர் வாய் திறக்காமல் அமைதியாகிவிட்டார், இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது இதோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Loading...
Loading...

Trending