இறங்கி அடித்த அன்புமணி எப்படி இந்த வார்த்தை சொல்லலாம் வாயடைத்து போன கனிமொழி !

இறங்கி அடித்த அன்புமணி எப்படி இந்த வார்த்தை சொல்லலாம் வாயடைத்து போன கனிமொழி !

விக்கிரவாண்டி.,

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிய பேச்சுக்கள்தான் இன்றைய சமூக வலைதளத்தின் பிரதான பேசுபொருளாக உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என அனைவரும் பாமக மற்றும் அன்புமணியை மிக மோசமாக விமர்சனம் செய்தனர், அதிலும் ஸ்டாலினும் கனிமொழியும் பெட்டி வாங்கிக்கொண்டு கூட்டணி வைத்தவர்கள் பாமக வினர் என செல்லும் இடங்கள் எல்லாம் பேசினர், அரசியலுக்கு புதிதாக வந்த உதயநிதியோ டயர் நக்கி என்று மோசமாக விமர்சனம் செய்தார்.

Loading...

இந்நிலையில் இதுவரை அமைதியாக இருந்த அன்புமணி நேற்றைய பொது கூட்டத்தில் 30 நிமிடம் ஆற்றிய உரையில் அடிமட்டத்திற்கு இறங்கி அடித்துவிட்டார், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக 25 கோடி கொடுத்த நிலையில் அதனை முன்வைத்து பொட்டி பொட்டியாய் கொடுத்துவிட்டு தற்போது பாமகவை திமுகவை சேர்ந்த இருவரும் பொட்டி வாங்கியதாக சொன்னார்கள், நாங்கள் பொட்டி வாங்கியது எப்படி தெரியும் விளக்கு பிடித்தீர்களா என்று அடிமட்டத்திற்கு இறங்கி பதிலடி கொடுத்தார். அதுமட்டும் இல்லாமல் இன்னும் படு மோசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Loading...

விடீயோவை பார்க்க :-

கடந்த 6-ம் தேதி வரை பாமகவை பெட்டி என விமர்சனம் செய்த கனிமொழி தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தின் போது அந்த வார்த்தையை சொல்லவே இல்லை. விளக்கு பிடித்தீர்களா என்ற ஒரு கேள்வி திமுகவை மொத்தமாக அமைதியாக்கி விட்டது.

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *