ராட்சசன் , அசுரன் படத்தில் பார்த்த அம்மு அபிராமியா இது ? மார்டன் உடையில் பார்த்து அசந்துபோன ரசிகர்கள் . புகைப்படங்கள் உள்ளே

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான என் ஆளோட செருப்பை காணோம் என்றா திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக அறிமுகமானவர் அம்மு அபிராமி இவருக்கு இப்போது வயது 19 தனது 17 வயதிலேயே திரைத்துறைக்குள் வந்த அம்மு அபிராமி . தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்தார் .

Loading...

பின்னர் 2018 ஆம் ஆண்டு இவர் நடித்த ராட்சசன் திரைப்படம் மெகா ஹிட் ஆகா இவருக்கு அந்த படம் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது . அதன்பின்னர் துப்பாக்கி முனை படத்தில் நடித்த இவர் . 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் .

இறுதியாக கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி படத்தில் சிறிய பிளாஷ்பேக் காட்சியில் சிறுவயது ஜோதிகாவாக நடித்திருந்தார் . இவர் நடித்த அணைத்து படங்களிலும் குடும்ப பெண்ணாக பள்ளி சிறுமியாக நடித்துள்ள நிலையில் . மாடன் உடையில் தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மு

Loading...

முதல் படம்

இரண்டாவது படம்

மூன்றாவது படம்

நான்காவது படம்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*