Connect with us

உலகம்

டிரம்ப் மனைவியை தட்டி தூக்கிய முன்னாள் தமிழக பிரதமர் கடுப்பான டிரம்ப் இதுதான் இப்போ உலக ட்ரெண்ட் புரியலையா பாருங்க !

டிரம்ப் மனைவியை தட்டி தூக்கிய முன்னாள் தமிழக பிரதமர் கடுப்பான டிரம்ப் இதுதான் இப்போ உலக ட்ரெண்ட் புரியலையா பாருங்க !

பிரான்ஸ் :-

G- 7 நாடுகள் கலந்துகொண்ட கூட்டம் இந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்றது, இதற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொண்டார், கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன குறிப்பாக இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதை இந்தியா ஒரு போதும் விரும்பாது என்று இந்திய பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

Loading...

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவுவதாகவும், காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்து கொள்ளட்டும் என்று டிரம்ப் ஒதுங்கி விட்டார் இந்த நிலவரம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.

Loading...

ஆனால் உலக அளவில் மற்றொரு சம்பவம் மிகவும் பிரபலமாகியுள்ளது, ஆம் பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த டிரம்ப் மனைவி மெலினியாவையும் ட்ரம்ப் உடன் அழைத்து வந்திருந்தார், டிரம்ப் மனைவியை பற்றியும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பற்றியும் ஏற்கனவே பல்வேறு யூகங்கள் வளம் வந்த நிலையில்

தற்போது பிரான்சில் சந்தித்த இருவரும் ஒருவரை ஒருவர் அருகில் நெருக்கமாக பார்த்து கொண்டதுடன் முத்தம் கொடுத்தனர், அப்போது மனைவி மெலினியாவை டிரம்ப் கையை பிடித்து இழுத்த சம்பவம் தற்போது நெட்டிசன்கள் கையில் சிக்கியுள்ளது.

பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து மூவரையும் கிண்டல் செய்து வருகின்றனர், தற்போது இது உலக அளவிலும் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது, சரி ஏன் தமிழக பிரதமர் என்று சொன்னோம் என்கிறீர்களா, ஆம் சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் பொங்கல் வாழ்த்து சொன்ன கனடா பிரதமரை தமிழகத்தில் சிலர் இனி இவர்தான் எங்கள் பிரதமர் என்று தெரிவித்தனர் அதன் அடிப்படையில்தான் இவ்வாறு தெரிவித்தோம்.

கனடா பிரதமருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending