Connect with us

#24 Exclusive

மீண்டும் ‘ஆடை’ இன்றி அமலாபால்: வைரலாகும் புகைப்படங்கள்

Published

on

நடிகை அமலாபால் ஆடை இன்றி முழு நிர்வாணமாக நடித்த ’ஆடை’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்ற போதிலும், விநியோகிஸ்தர்களுக்கு நல்ல வசூலை பெற்றுத்தந்தது

இந்த படத்தின் வெற்றியால் அமலாபால் சினிமா மார்க்கெட் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போல்டான கேரக்டர் என்றால் அமலாபாலை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர்கள் மனதிலும் அவர் பதிந்துள்ளார்

இந்த நிலையில் சமீபத்தில் சுற்றுலா சென்ற அமலாபால் ஒரு சுற்றுலா தளத்தில் அறையில் தங்கியிருந்த போது அந்த அறையின் பாத்டேப்பில் மேலாடை இன்றி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்

இயற்கை எழில் காட்சிகளை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டே அவர் மேலாடை இன்றி பாத்டேப்பில் மலர்களுடன் உட்கார்ந்து இருக்கும் வகையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்துள்ளதில் இருந்தே இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிய வருகிறது

இந்த நிலையில் அமலாபால் நடித்த ‘அதோ அந்த பறவை போல்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல் அவர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share