Connect with us

#24 Exclusive

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘கைதி’: ஹீரோ யார் தெரியுமா?

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படம் கைதி. இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் லாபத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தை ஒரு சில மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் சமீபத்தில் நடந்தது. முதல்கட்டமாக இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ’கைதி’ இந்தி ரீமேக் படத்தில் கார்த்தி வேடத்தில் அஜய்தேவ்கான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கார்த்தி வேடத்தில் அஜய்தேவ்கான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்றும் இந்த படம் ஹிந்தியிலும் சூப்பர் ஹிட்டாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Loading...

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அனைத்து தகவல்களும் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending