அய்யாக்கண்ணுவை அறைந்த பெண்ணிற்கு பாஜகவில் என்ன பதவி தெரியுமா?

அய்யாக்கண்ணுவை அறைந்த பெண்ணிற்கு பாஜகவில் என்ன பதவி தெரியுமா?

Loading...

தமிழக பாஜக தலைவர் நீண்ட காலமாக நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம், அக்கட்சியின் தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருந்த எல்.முருகனை பாஜக தலைமை நியமித்தது இதையடுத்து, தமிழக பாஜக புதிய மாநில நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சில நாட்களுக்கு முன்னர் நியமிக்கபட்டனர்.

திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி, பேராசிரியர் ஸ்ரீனிவாசன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்பட மொத்தம் 10 பேர் தமிழக பாஜக துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று பாஜக தலைவர் முருகன் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.

Loading...

அதில் பலருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது, அதில் நெல்லையம்மாளும் ஒருவர், இவர் கோவிலில் பிரதமர் மோடிக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்த அய்யாக்கண்ணு மற்றும் அவரது குழுவினரை தடுத்து நிறுத்தி, கோவிலில் பிரச்சாரம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை என்றபோது நீங்கள் எப்படி பிரச்சாரம் செய்யலாம் என கேட்டார்..,

அப்போது அய்யாக்கண்ணு அந்த பெண்ணை தரைகுறைவாக பேச கண்ணத்தில் ஒரே அடி கொடுத்தார், அன்று அமைதியானவர்தான் அய்யாக்கண்ணு அதன் பிறகு வெளியே பெரிதாக வரவில்லை, இந்நிலையில் நெல்லையம்மாளுக்கு பாஜக மகளிர் அணி மாநில பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது அய்யாக்கண்ணு குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3919 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*