கொங்கு மண்டலத்தில் மீண்டும் தன் கொடியை நாட்டியது அதிமுக கைநழுவ விட்ட திமுக முழு பட்டியல் .

கொங்கு மண்டலத்தில் மீண்டும் தன் கொடியை நாட்டியது அதிமுக கைநழுவ விட்ட திமுக முழு பட்டியல் .

தமிழக ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில்
நேற்று காலை துவங்கிய வாக்கு எண்ணிக்கை இரவும் தொடர்ந்த நிலையில் இப்போது

வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் தனது கோட்டையான கொங்கு மண்டலத்தில் மீண்டும் கொடியை நாட்டியுள்ளது அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தை திமுக விடம் பறிகொடுத்த அதிமுக இப்போது அதை மீட்டெடுத்துள்ளது .

கோவை , திருப்பூர் , ஈரோடு , நாமக்கல் , கரூர் , சேலம் ஆகிய அணைத்து மாவட்டங்களிலும் அதிமுகவே அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது . மாவட்ட வாரியாக வெற்றி விவரம் கோவை
மொத்தம் -17
அதிமுக -12
திமுக -5

Loading...

திருப்பூர்
மொத்தம் -17
அதிமுக -13
திமுக -4

Loading...

ஈரோடு
மொத்தம் -19
அதிமுக -14
திமுக -5

சேலம்
மொத்தம் -29
அதிமுக -23
திமுக -5

கரூர்
மொத்தம் -12
அதிமுக -9
திமுக -3

நாமக்கல்
மொத்தம் -17
அதிமுக -13
திமுக -4

Loading...

Tnnews24 Digital

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *