மறைக்க வேண்டியதை மறைக்காமல் முகத்தை மறைப்பதா புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !

நடிகை ரெஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பலத்த கிண்டலுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஜினா.,

Loading...

இவர் திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வருவது வழக்கம், மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் அந்த வகையில்தான் துபாயில் நண்பர் ஒருவருடன் அவர் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

Because we goofy af! #cuzlove

A post shared by Regina Cassandra (@reginaacassandraa) on

அதை பார்த்த பலரும் அவரது புகைப்படத்திற்கு கீழே கிண்டலும் விமர்சனமும் செய்து வருகின்றனர், பல விமர்சனங்களை அவர் நீக்கியாக கூறப்படுகிறது, மேலும் சிலர் முகத்தை மறைப்பதற்கு பதில் மறைக்க வேண்டியதை மறையுங்கள் எனவும் கிண்டல் அடித்து கமெண்ட் செய்துள்ளனர், இதுகுறித்த மீம்ஸ்களும் வலம்வந்தவண்ணம் உள்ளன.

Loading...

நடிகை ராஜினாவிடம் இதற்கு முன்பு கவர்ச்சியாக ஏன் உடை அணிகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு
விழாக்களில் நான் அணிந்து வரும் உடை கவர்ச்சியானது என்று விமர்சிப்பவர்கள் பற்றி கவலையில்லை. எனது தோற்றத்தை வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்று தான் விதவிதமான ஆடைகள் அணிகிறேன். நான் ஒரு நடிகை, மற்றவர்கள் கண்ணுக்கு நான் அழகாக தெரிய வேண்டியது கட்டாயம். சினிமா விழாக்களில் மட்டும் தான் விதவிதமான உடைகள் அணிகிறேன். மற்ற விழாக்கள் என்றால் சாதரணமான உடைகள் அணிந்து தான் செல்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2702 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*