ஊரடங்கில் பொழுதுபோக்கை காசாக மாற்றிய தமிழ் நடிகை!! என்ன பிசினஸ் தெரியுமா ?

ஊரடங்கில் பொழுதுபோக்கை காசாக மாற்றிய தமிழ் நடிகை!! என்ன பிசினஸ் தெரியுமா ?

Loading...

உலக முழுவதும் கொரோன வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஊரடங்கு மூலம் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் திரையரங்குகள் போன்றவை ஆரம்பிக்க தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஊரடங்கு பயன்படுத்தி நடிகைகள் மற்றும் நடிகர்கள் தனது பொழுதுபோக்கிற்காக யோகா, சமையல்,

போட்டோஷூட் போன்றவை செய்து பொழுதை கழித்து வருகின்றனர். மற்றும் பல்வேறு செயல்பாடுகளில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, ஊரடங்கில் பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்த சிறு தொழில் தற்போது வியாபாரத்தில் பலமடங்கு லாபம் கிடைகின்றன. நடிகை வரலட்சுமி
2012-ம் ஆண்டு வெளிவந்த இயக்குனர் சிவன் விக்னேஷ் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் போட போடி தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார், பின்பு தற்போது பல படங்களில் முக்கிய

Loading...

கதாபாத்திரத்தில் வில்லயாகவும், துணை நடிகையாகவும் நடித்து வருகிறார், சமீபத்தில் வரலட்சுமி நடிப்பில் டேனி என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியிட்டு உள்ளனர். இருப்பினும் இப்படத்திற்கான ரிலீஸ் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கில் நடிகை வரலட்சுமி வெளிநாட்டில் சாப்பிட்ட ஹொக்கைடோ சீஸ் டார்ட்ஸ்

தான் இன்ஸ்பிரேஷனாம், வெறும் பொழுதுபோக்குக்காக ஆரம்பிக்கப்பட்ட பேக்கரியில் தற்போது நம் ஊர் பொருட்களை வைத்து LIFE OF PIE என்ற பெயரில் ஒரு பேக்கிங் கம்பெனி பொய் பேசுவதில் அருணனை மிஞ்சிய திருமாவளவன் காவல்நிலையத்தில் அதிரடி புகார் ! காவல்துறை பதிலால் VCK குமுறல் !!! ஆரம்பித்துள்ளார். இந்த பேக்கிங் கம்பெனி மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கின்றன என தெரிவித்து உள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*