Connect with us

#24 Exclusive

தல அஜித்திற்கு கிஸ் கொடுப்பேன் என அதிரடியாக பேசிய தெலுங்கு கவர்ச்சி நடிகை!!!!

Published

on

தல அஜித்திற்கு கிஸ் கொடுப்பேன் என அதிரடியாக பேசிய தெலுங்கு கவர்ச்சி நடிகை!!!!

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் உடன் படத்தில் ஸ்ரீ ரெட்டி நடித்துள்ளார். இவர் ஒரு தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். சமீபத்தில் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, அதில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீ ரெட்டி, அங்கு இருந்தவர்களை அதிரிச்சியை ஏற்படுத்துமாறு தன் பதிலை கூறினார். அதாவது

நிகழ்ச்சியில் ஒருவர் நீங்கள் யாருக்கு கிஸ் கொடுக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்ட கேள்விற்கு எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தல அஜித் தான் என ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.பின்பு அஜித் சாருக்கு எந்தவொரு காம உணர்வும் இல்லாமல் முத்தம் கொடுக்க ஆசைப்படுகிறேன்,

இதற்கு காரணம் அவர் நடித்த நேர்கொண்ட பரர்வை தான், இதற்கு அவர் காலில் கூட விழ தயார் என்று கூறினார்,இந்த நிகழ்ச்சியானது தல ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் விஜய் நடித்த பிகில் படத்தில் விஜயின் ராயப்பன் கதாபாத்திரம் பொருந்தவில்லை என்றும் அவர் பரர்ப்பதற்கு இளமையாக தெரிகிறார் என்று கருத்தை கூறினார்..

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share