ஷார்ட் பிலிமில் களமிறங்கும் ஸ்ருதிஹாசன்! என்ன காரணம் இருக்கும்?

ஷார்ட் பிலிமில் களமிறங்கும் ஸ்ருதிஹாசன்! இதுதான் காரணமோ?

Loading...

திரைத்துறையில் உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசன் ஆவார். இவருடைய மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ஆகும். இவர் சிறந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை ஆவார். நடிகை ஸ்ருதிஹாசன் தனது 6 வயதில் தந்தை நடித்த தேவர் மகன் படத்தில் தனது முதல் பாடலை பாடியுள்ளார், பின்பு உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். நடிகை சுருதிஹாசன்

கடந்த 2011இல் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். இப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பும், வசூல் ரீதியாக நல்ல பயனளித்தது. அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுசு நடிப்பில் 3 என்ற படத்தில் மூலம் ரசிகர்களை கவர்ந்தனர், மற்றும் இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார், மற்றும் அதனை தொடர்ந்து தமிழ் , ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து உள்ளார். மற்றும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில்

Loading...

புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா, ஜெகபதிபாபு, கலையரசன், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின்றனர். மற்றும் இப்படத்திற்கான கடைசிப் படப்பிடிப்புகள் நடைபெற்ற உள்ளன. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின்

செல்வன் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் இருப்பதால், தற்போது அமேசான் நிறுவனத்துக்காக புதிதாக இணையத் தொடர் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கிறார். இத்தொடரில் கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நரேன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் இயக்க இருப்பதாகவும், இந்த தொடர் சீரியலில் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் எனப்பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதைகளை இப்படியெல்லம் படத்தின் பெயர் இருக்குமா? ஹீரோ சாந்தனுவின் நியூ மூவி!!

அடிப்படையாகக் கொண்டு இக்குறும்படங்கள் உருவாக்கப்பட போவதாகவும், தகவல் வெளியாகி உள்ளன. இதில் ஒரு குறும்படம் நடிகை மற்றும் இயக்குனர் சுகாசினி எடுக்க இருப்பதாகவும், அதில் கதாநாயகியை மையப்படுத்திய கதை இருப்பதால் நடிகை ஸ்ருதிஹாசன் இந்த குறும்படத்திற்கு ஒப்புக்கொண்டு உள்ளதாக தெரிவித்தனர், இருப்பினும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன என குறிப்பிடத்தக்கது. பாண்டே வெளியேறியதற்கு யார் காரணம்? இப்போது சொல்லுங்கள் ஊடகத்தை நசுக்குவது யார்? அதிரடி திருப்பம் !!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*