Connect with us

சினிமா

அவர் வீட்டில் பாரின் பொன்னு இருக்கு… அவருக்கு கொரோனா இருக்குமா ? நடிகரை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி !

அவர் வீட்டில் பாரின் பொன்னு இருக்கு… அவருக்கு கொரோனா இருக்குமா ? நடிகரை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி !

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணை வம்பிழுக்கும் விதமாக அவரது மனைவியைப் பற்றி பேசியுள்ளார் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அடுத்த தெலுங்கு சினிமாவில் பலர் தன்னை பாலியல் ரீதியாக உபயோகப்படுத்திக் கொண்டு விட்டதாக அரைநிர்வாணப் போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் தெலுங்கு நடிகர்கள் மட்டும் அல்லாது தமிழ் சினிமாவைச் சேர்ந்த முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் அடக்கம்.

Loading...

இப்போது  சென்னையில் தங்கி கொண்டு ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வரும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் கவர்ச்சியானப் புகைப்படங்களை வெளியிடுவதும், இரட்டை அர்த்த கருத்துகளை தெரிவிப்பதுமாக ஜாலியாக இருந்து வருகிறார்.

Loading...

இந்நிலையில் இன்று ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் ‘ பவன் தன்னுடைய வீட்டில் வெளிநாட்டு பெண் ஒருவரை வைத்து இருக்கிறார். அவருக்குக் கொரோனா பரவி இருக்குமா ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியான அண்ணா லெஸ்நெவாவைக் குறிப்பிட்டுதான் அவ்வாறு கூறியுள்ளார். அவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending