Connect with us

சமுகவலைத்தளம்

குளியல் காட்சியை டிக் டாக்கில் பதிவிட்ட பிரபல சீரியல் நடிகை போதையின் உச்சம் !

சமூகவலைத்தளம் :- நாளுக்கு நாள் டிக் டாக் மோகம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது, இதற்கு முக்கிய காரணம் குடும்ப பெண்கள் முதல் கிராமத்து ஆண்கள் வரை அனைவரும் டிக் டாக் பயன்படுத்துவதும் அதனை முறையற்ற முறையில் பயன்படுத்துவதும்தான் காரணம்.

இந்நிலையில் டிக் டாக் வளையத்தில் சிக்கி பல பெண்கள் வாழ்க்கையும் பல குடும்பங்களும் சீரழிந்த வரலாறும் தினமும் தொடர்ந்து வருகிறது, பிரபலங்களில் வீடீயோவை பார்த்து தானும் டிக் டாக் மோகத்திற்கு ஆசைப்பட்டு பலர் செய்யும் செயல் இறுதியில் அவர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாகியுள்ளது.

தற்போது பலர் டிக் டாக்கில் வலம் வரும் குளியல் வீடியோ சேலஞ்சு எனும் புதிய டேக்கில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர் அதில் பிரபல சீரியல் நடிகையான சரண்யாவும் தான் பம்புசெட்டில் குளிக்கும் வீடியோ காட்சியினை பதிவேற்றியுள்ளார், தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Loading...

தற்போது இந்த வீடீயோவை பார்த்த குடும்ப பெண்களும் டிக் டாக் போதை உச்சத்தில் ஏறி தாங்களும் வீடியோவினை பதிவிட்டு வருகின்றனர்.

Loading...

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending