ப்ளாக் ட்ரஸில் குத்துச்சண்டை நாயகியின் கெத்தான போட்டோ போஸ்!! வைரல்

ப்ளாக் ட்ரஸில் குத்துச்சண்டை நாயகியின் செம்ம கெத்தான போட்டோ போஸ்!! வைரல்

Loading...

தமிழ் சினிமாவில் குத்துச் சண்டை விளையாட்டை மையமாக வைத்து சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகம் ஆனார் நடிகை ரித்திகா சிங். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரித்திகா சிங் சிறந்த ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்தவர். இவர் கடந்த 2009 ஆண்டு ஆசிய உள்ளரங்கு

போட்டிகளில், 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார். பின்பு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸர் ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். இப்படத்தில் ச‌ந்தோஷ் நாராயணன் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகி ஏராளமான விமர்சகர்களின்

Loading...

பாராட்டையும், வசூலையும் பெற்றது. இப்படத்தை ஹிந்தியில் சாலா கதூஸ் என்றும் தெலுங்கில் குரு, ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே கதாபாத்திரத்தில் நடித்து ஃபிலிம்ஃபேர் விருதுகளை மூன்று முறை பெற்றவர் நடிகை ரித்திகா மோகன் சிங். இறுதிச் சுற்று படத்தை தொடர்ந்து இயக்குனர் அஷ்வத் மரிமுத்து இயக்கத்தில் ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். மற்றும் இந்த படமானது திரையரங்குகளில் இந்த ஆண்டு பிப்ரவரி 14

காதலர் தினத்தன்று வெளியானது. ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தன. தற்போது கொரோன காரணமாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் ரித்திகா சிங் அவ்வப்போது வீடியோ , புகைப்படம் என வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ப்ளாக் ட்ரஸில் ஜேம்ஸ் பாண்ட் ஹீரோயினி போன்று மாஸ் லுக்கில் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன என குறிப்பிடத்தக்கது. இது நம்ம பிக் பாஸ் கவினா? ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படியா!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*