BIGG BOSS 4- சீசனில் பங்கேற்க ஆர்வம்!! ஜோக்கர் பட நடிகை ?

பிக்பாஸ் 4- சீசனில் பங்கேற்க ஆர்வம்!! ஜோக்கர் பட நடிகை ?

Loading...

தென்மாவட்டம் ஆன திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நடிகை ரம்யா பாண்டியன்,தமிழ் திரைப்பட நடிகை ஆவார். மற்றும் கடந்த ஆண்டு 2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்க்குள் நடிகையாக அறிமுகமானவர். பின்பு கடந்த 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான அரசியல் மற்றும் சமூக பகடித் திரைப்படமான இயக்குனர் ராஜூமுருகனின் இயக்கத்தில் ‘ஜோக்கர்’ என்ற படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டார். மற்றும் இத்திரைப்படம்

இது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம்! ஆண்ட்ரியாவை கலாய்த்த நெட்டிசன்கள்!! அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. இதன் மூலம் நடிகை ரம்யா பாண்டியன், மிகவும் பிரபலம் ஆனார். டம்மி டப்பாசு மற்றும் ஜோக்கர் படத்தினை தொடர்ந்து இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக குடும்ப நாடக வகையைச் சேர்ந்த திரைப்படத்தில் நடித்தார். மற்றும் சமீபத்தில் கடந்த ஆண்டு இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளத்தில் வெளியிட்டு தென்னிந்தி அளவில் மிகவும் பிரபலமாகியுள்ளார் என

Loading...

குறிப்பிடத்தக்கது. மற்றும் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளன. தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் இல்லாத நிலையில், சமூக வலைத்தளங்களில் பொழுது போக்கை கழித்து வரும் வகையில், ரசிகர்களுடன் கலந்துரையாடினார், அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்ல உள்ளீர்களா’ என்ற கேள்விக்கு, நடிகை ரம்யா பாண்டியன் கடந்த பிக் பாஸ் 3 சீசனில்

கலந்து கொள்ள ஆர்வம் காட்டி இருந்தாகவும், இதுவரை பிக் பாஸ் சீசன் 4 ஏற்பாடுகள் தொடங்கவில்லை என்றும், இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்தார், ஆகையால், விஜய் தொலைக்காட்சிகளில் பிரபல ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் அழைப்பு விடுதல் நடிகை ரம்யா பாண்டியன் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடத்தக்கது. ஒரு கிலோ தங்கத்தை கடத்தினால் எவ்வளவு சம்பளம் தெரியுமா? அதிர்ச்சி அளிக்கும் தங்கம் கடத்தல் பின்னணி !!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*