புகைப்படத்தை பதிந்து குண்டை தூக்கி போட்ட நடிகை ! அரசியல் வாரிசு நிலைமை

புகைப்படத்தை பதிந்து குண்டை தூக்கி போட்ட நடிகை ! அரசியல் வாரிசு நிலைமை

சமூகவலைத்தளம்.,

நடிகை ஆண்ட்ரியா சென்றமாதம் அடுத்தடுத்து தான் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவுகளின் மூலம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தினார், மேலும் அதே நேரம் தனியார் வாரஇதழ் ஜூனியர் விகடனில் வெளியான கிசு கிசு ஒன்றில் அரசியல் வாரிசு ஒருவர் நடிகையிடம் நெருங்கி பழகியதில் நடிகை கற்பமானதாகவும் இந்த செய்தி வாரிசு தலைவரின் குடும்பத்திற்கு தெரியவரவே நெருக்கமானவர்களிடம் சொல்லி கருவை கலைத்து விட்டதாகவும் கூறியிருந்தது.

Loading...

அத்துடன் நடிகையை எதிர்தரப்பு அணுகி பேட்டி கொடுக்க வைக்க முயற்சித்ததாகவும் செய்தியில் குறிப்பிட்டது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் திருமணமான நடிகர் ஒருவருடன் நெருங்கி பழகியதாகவும் அதனால் உடல் ரீதியாக பல்வேறு துன்பங்களை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Loading...

இந்நிலையில் நடிகை ஆன்ரியாவையும், அரசியல் வாரிசு இருவரது செய்திகளையும் இணைத்து யூகத்தின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் வலம்வந்தன, மேலும் உச்ச நட்சத்திரம் ஒருவருடன் ஆண்ட்ரியாவை இணைத்தும் செய்திகள் தற்போதுவரை வந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும் ஆண்ட்ரியா தான் தனது வாழ்க்கையில் பட்ட அனுபவங்கள் குறித்தும் யார் அந்த திருமணமான நடிகர் என்பது குறித்தும் “broken wings” என்ற புத்தகத்தை எழுதி வருவதாகவும் அதனை விரைவில் வெளியிடுவேன் என்று சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தினார் இந்த சம்பவம் ஏறக்குறைய சற்று அமைதியான நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பம் அடைந்ததை குறிக்கும் pregnancy test புகைப்படத்தை பதிந்திருந்தார், சரியாக 10 நிமிடத்தில் அவரை பின்பற்றும் ரசிகர்கள் என்ன காரணம் யார் என்று கேள்வி எழுப்பிய நிலையில் புகைப்படத்தை நீக்கிவிட்டார்.

தற்போது இந்த தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏன் ஆண்ட்ரியா அந்த புகைபடத்தை பதித்தார், இதன் மூலம் யாருக்கு என்ன செய்தி சொல்ல வருகிறார் என்ற பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் தற்போது அரசியல் வாரிசுக்கு கொடுத்த எச்சரிக்கை என்றும் விரைவில் உண்மை வெளிப்பட இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆமா இந்த பஞ்சாயத்தில் சிக்கியது உச்சதில் இருந்து அரசியலுக்கு வந்தவரா? இல்லை அரசியலுக்கு வருவதற்காக சினிமாவில் நடித்தவரா?

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *