ஆடிய ஆட்டத்திற்கு இறுதியில் தமிழ் நடிகைக்கு நடந்த கொடுமை என்ன தெரியுமா? வீடியோ வைரல்..

ஆடிய ஆட்டத்திற்கு இறுதியில் தமிழ் நடிகைக்கு நடந்த கொடுமை என்ன தெரியுமா? வீடியோ வைரல்..

Loading...

கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நடிகை லட்சுமி மேனனின். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார். நடிகை லட்சுமி மேனனின் முதல் படமான 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா திரைப்படமாகும். இருப்பினும் தமிழ் படத்தில் கும்கி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் குட்டிபுலி, ஜிகர்தண்டா, மித்ரன், நான் சிவப்பு மனிதன், வேதாளம்

போன்ற படங்களில் நடித்து உள்ளார். மற்றும் இவருடைய முக பாவனையும் , குடும்ப பெண் தோற்றமும் தான் அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு படங்களுக்கு காரணமாக இருந்தது. பின்பு சிறுது காலங்களில் உடல் எடை அதிகரித்து விட்டதால், சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு குறைந்து விட்டது. தற்போது இவருடைய மார்க்கெட் இமெஜ் குறைந்து பட வாய்ப்புகள் இல்லாத

Loading...

நிலையில் நடிப்புக்கு இடைவெளி விட்டு அவருடைய படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மீண்டும் உடல் எடையை குறைத்து கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்விட்டு வந்த நிலையில், தற்போது நடிகை லக்ஷ்மி மேனன் உடல் எடை குறைத்து சிம்கா உள்ளார், தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன,

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து பொழுது போக்கை கழிப்பதற்காக புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் நடனம் ஆடிய வீடியோ ஓன்று பதிவிட்டு உள்ளார். அவ்வீடியோவின் இறுதியில் தரையில் தண்ணீர் இருந்ததை கவனிக்காமல் வழுக்கி விழுந்து விட்டார். இதற்க்கு அவர் இன்ஸ்டாவில் மிகவும் கடினமான நடனங்களை வீட்டில் ஆடாதீர்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். இவ்வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ப்ளாக் ட்ரஸில் குத்துச்சண்டை நாயகியின் கெத்தான போட்டோ போஸ்!! வைரல்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*