நல்ல செயலை ஞாபகப்படுத்த ஆடை இன்றி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி !புகைப்படம் உள்ளே

நடிகை கஸ்தூரி சமூக சீர்திருத்த கருத்துக்களை எப்போதும் சொல்வதிலும் செய்வதிலும் தனித்தன்மை கொண்டவர் அந்தவகையில் நடிகை கஸ்தூரி மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று ஆடையின்றி புகைப்படம் ஒன்றிணை வெளியிட்டுள்ளார். மேலும் இதனை நினைத்து தான் பெருமை கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

Loading...

வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் பெண்கள் அழகு மற்றும் பல்வேறு காரணங்களை மனதில் வைத்து தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் பல குழந்தைகளுக்கு போதிய சத்துக்கள் கிடைப்பதில்லை என்றும் பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தியை அவர்கள் பெற தவறிவிடுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தன.

இதனை கருத்தில் கொண்டு பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை பிரபலப்படுத்தும் நோக்கில் தனியார் நிறுவனம் எடுத்த முயற்சியில் தனது பங்களிப்பை அளித்துள்ளார் கஸ்தூரி இதன்மூலம் தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார் கஸ்தூரி.

Loading...

நடிகை கஸ்தூரியின் செயல்பாடு பல்வேறு தரப்பினரால் பாராட்டுதலை பெற்றுள்ளது

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*