நடிகையினால் பரமக்குடியில் பறிபோன கமலின் மானம் ! குடுமிப்பிடி சண்டை

நடிகையினால் பரமக்குடியில் பறிபோன கமலின் மானம் ! குடுமிப்பிடி சண்டை

Loading...

பரமக்குடி.,

எந்த வருடமும் இல்லாத முறையில் இந்த வருடம் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கமல் தனது பிறந்தநாள் மற்றும் திரைவாழ்க்கையின் 60 வருட பயணத்தை கொண்டாட திட்டமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

Loading...

நேற்று நடிகர் கமல் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் பரமக்குடியில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு சென்று விழாவினை கொண்டாடினர், இதில் கமல் அண்ணன், அவரது மகள்கள், கமல் மகள்கள், நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கமல் கட்சியை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் பிரபு, கமல்ஹாசன் வருங்காக ஜனாதிபதியாக வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது கமலின் சில நிகழ்வுகள் பொது வெளியில் கடுமையான விமர்சனங்களை உண்டாகியுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கமலுடன் இணைந்து விஸ்வரூபம் படத்தில் நடித்த நடிகை பூஜா குமாரும் கலந்து கொண்டார், மேலும் குடும்ப உறுப்பினர்களுக்கான புகைப்படத்தில் பூஜா குமாரும் இடம்பெற்றார், இதில் தான் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.

மற்றொருவரின் மனைவியான பூஜாகுமாருக்கும் நடிகர் கமலுக்கும் என்ன தொடர்பு என்றும் பொதுவாழ்வில் இறங்கிய நபர் திருமணம் செய்யாமல் மற்றொருவர் மனைவியுடன் வாழ்ந்து வருகிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் தற்போது கமல் ரசிகர்கள் மற்றும் எதிர் தரப்பினர் இடையே சமூக வலைத்தளங்களில் குடுமிபிடி சண்டை நடைபெற்று வருகிறது.

திருவள்ளுவருக்கு வண்ணம் கிடையாது என்ற கமல் வண்ண வண்ண பெண்களுடன் வாழலாமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2698 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*