இது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம்! ஆண்ட்ரியாவை கலாய்த்த நெட்டிசன்கள்!!

இது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம்! ஆண்ட்ரியாவை கலாய்த்த நெட்டிசன்கள்!!

Loading...

நடிகை ஆண்ட்ரியா சிறந்த பிண்ணனி பாடகி மற்றும் தமிழ் பட நடிகை அவரர். இவருடைய இயற் பெயர் ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகும். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக திரைத்துறையில் அறிமுகமானார். பின்பு தமிழ் சினிமாவில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம், மற்றும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய

திரைப்படங்கள் நடித்தன் மூலம் பிரபல நடிகையாக அறிமுகம் ஆனார். நடிகை ஆண்ட்ரியா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார்.பின்பு சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்து உள்ளதால், ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தன. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் மக்களின் செல்வன் விஜய் சேதுபதி இயக்கத்தில் வெளி வர காத்துக்

Loading...

கொண்டுயிருக்கும் படம் மாஸ்டர் திரைப்படமாகும். இப்படத்தில் நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து இருப்பார். அப்படத்தை தொடர்ந்து ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மற்றும் நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பாடல் ஆல்பங்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். சமீபத்தில் ஊரடங்கு காரணமாக மக்களுக்கு உதவும் வகையில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா மற்றும் நடன

இயக்குநர் ஜெஃப்ரி வர்டான் மற்றும் நடிகை வரலட்சுமியுடன் இணைந்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக திறமையானவர்களைக் கண்டறியும் போட்டி ஒன்றை ஆண்ட்ரியா சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருந்தார். அதனை அடுத்து தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் குக்கிங் வீடி யோ அல்லது புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது பிஸ்கட் ஒன்றை தயாரித்து

அதனை சாப்பிடுவது போல போஸ் கொடுத்துள்ளார், அப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் இது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம் என கிண்டலாக கலாய்க்கும் விதமாக கருத்தை பதிவிட்டு வருகின்றன. மற்றும் இப்புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய இராணுவம் குறித்து அவதூறு சீமானுக்கு நோட்டீஸ் ! சிக்கிவிட்டார் சீமான் !!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*