லேவண்டர் தோட்டத்தில் மகனுடன் கொஞ்சி விளையாடும் எமியின் கியூட் போட்டோஸ்!! வைரல்

லேவண்டர் தோட்டத்தில் மகனுடன் கொஞ்சி விளையாடும் எமியின் கியூட் போட்டோஸ்!! வைரல்

Loading...

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தமிழ் பட நடிகை ஏமி ஜாக்சன் ஆவார். இவருடைய இயற்பெயர் ஏமி லூயிசு சாக்சன் ஆகும். இவர் அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் கலந்து கொண்டு உலக அழகி பட்டதை வென்றார். பின்பு 2010 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டணம் படத்தின் மூலம்

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தன. பின்பு இப்படத்தை தொடர்ந்து தமிழில் கெத்து
படம் மற்றும் விக்ரமுடன் ஐ, தாண்டவம் என்ற திரைப்படங்களிலும் சமீபத்தில் நடிங்கர் விஜய் நடிப்பில் தெறி படத்திலும் மற்றும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.0 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்து உள்ள அனைத்து படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன.

Loading...

நடிகை ஏமி ஜாக்சன் தனது காதலரான ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் குடும்பத்துடன் தங்கி விட்டார். தற்போது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி உள்ளார். நடிகை ஏமி ஜாக்சன் அவர்களுக்கு மகன் ஆண்ட்ரியாஸ் என்ற குழந்தை உள்ளது. தற்போது சமூக இணைதளங்களில் மகனுடன் இணைந்து கியூட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றன. முன்பு நடிகை ஏமி ஜாக்சன் அவர்களுக்கு ஒரு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கும். இப்பொழுது அவருடைய மகன் ஆண்ட்ரியாஸ் பார்க்கத்தான் இன்ஸ்டாகிராமில் கூட்டம் கூடுகிறது. ப்ளாக் ட்ரஸில் குத்துச்சண்டை நாயகியின் கெத்தான போட்டோ போஸ்!! வைரல்

நடிகை எமி தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் கணவன் மற்றும் மகன் ஆகியோர் லேவண்டர் தோட்டத்தில் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட்ட அழகான தருணத்தை புகைப்படம் மூலம் பதிவிட்டு உள்ளார். இப்புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது என்ன புது ஸ்டைலா இருக்கு!! வைரலாகும் மாஸ்டர் பட நாயகியின் புகைப்படம்!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*