Connect with us

சினிமா

படப்பிடிப்பு நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் – உதவிக்கரம் நீட்டும் நடிகர்கள் !

படப்பிடிப்பு நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் – உதவிக்கரம் நீட்டும் நடிகர்கள் !

சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக நடிகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளை முதல் தமிழகம் எங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.

Loading...

மீண்டும் எப்போது படப்பிடிப்புகள் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக நடிகர் சிவக்குமார் மற்றும் அவர்களது குடும்பத்தினரான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர்10 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கினர். இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் (10 லட்சம்), ரஜினி (50 லட்சம்), விஜய்சேதுபதி (10 லட்சம்) மற்றும் தயாரிப்பாளர் தாணு (250 மூட்டை அரிசி) ஆகியோர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

Loading...

Trending