மாஸ் லுக்கில் விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!!

மாஸ் லுக்கில் விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!!

Loading...

தென்னிந்திய திரைப்பட நடிகர் மக்களின் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கடந்த 2010 ல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து, தற்போது தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களின் ஒருவராக உயர்ந்து உள்ளார். தற்போது இயக்குனர் லோகேஷ்

கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் திரை உலகிற்க்கு வெளிவர காத்துக் கொண்டுஇருக்கும் படம் மாஸ்டர் படம் ஆகும். இப்படத்தில் நடிங்கர் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக நடித்து இருப்பார்.மற்றும் இப்படம் ஊரடங்கு முடிவு பெற்ற பிறகு திரையரங்குகளில் வெளியாகும் என அப்படக்குழு தெரிவித்து உள்ளனர் என

Loading...

குறிப்பிடத்தக்கது. இயக்குனர் லோகேஷ் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீணாதயாள் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பு 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ ஆகும். மாறும் இப்படத்திக்கான பட பூஜைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கமலஹாசனின் இறுதி கட்ட படப்பிடிகள் நாளை தொடங்க அனுமதி? என்ன படம் தெரியுமா?

நடைபெற்றது, இந்த நிகழ்வில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி, நடிகை காயத்திரி, நடிகர்கள் கருணாகரன், பகவதி பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக படத்தின் இயக்குனர் தெரிவித்தார். இந்நிலையில் படத்தின் பூஜைகள் தொடர்ந்து படத்திற்க்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டும்

வகையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 8 ஆம் தேதி (நாளை ) வெளியிடுவதாக அப்படக்குழு தெரிவித்தனர், என குறிப்பிடத்தக்கது . இது லிஸ்டிலேயே இல்லையே சீனா பாகிஸ்தானிற்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் எதற்காக தெரியுமா?

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*