சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்த ஸ்பெஷல் அப்டேட்!! ஜி வி பிரகாஷ் ட்விட்டர்..

சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்த ஸ்பெஷல் அப்டேட்!! ஜி வி பிரகாஷ் ட்விட்டர்..

Loading...

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுயிருக்கும் நடிகர் சூர்யாவின் படமான சூரைப் போற்று படமாகும். இப்படமானது ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான திரு. ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான படமாகும். இப்படத்தின் இயக்குனர் இயக்குனர் சுதா கொங்கரா. மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் ஆகும். தற்போது இப்படத்தை ஓடிடி நிறுவனம் வெளியிடுவது குறித்து நடிகர் சூர்யா

மறுத்து விட்டார். மற்றும் இப்படமானது திரையரங்குகளில் தான் வெளியாகும் என அப்படக்குழு தெரிவித்தனர். நடிகர் சூர்யா இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும்,மற்றும் ஹரியின் அருவா படத்திலும் மற்றும் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில் இளைய தளபதி நடிகர் விஜய் தனது 46வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாஸ்டர் படக்குழு இணைந்து கமென் டிபி ஒன்றை சமூக வலைத்தளங்களில் சிறு வயதிலே நரை முடி பிரச்சனை இருக்கிறதா? இதோ அருமையான தீர்வு!

Loading...

வெளியிட்டனர். அவை பெரும் வைரலாக பரவின. அதே போல் நடிகர் தனுசுவின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் “ஜகமே தந்திரம்” என்ற படத்தின் பாடலை வரும் ஜூலை 28 ஆம் தேதி நடிகர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் முதல் பாடல் ஆன சிங்கள் ட்ராக் ‘ராட்சா ராட்சா என்ற பாடலை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்நிலையில் தற்போது

வரும் ஜூலை 23ம் தேதி சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் 45வது பிறந்தநாளைக் கொண்டாட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை தமன்னா, நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சூர்யாவின் அசத்தலான காமன் டிபி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில்

வெளியிட்டுள்ளனர். அவை தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூரரை போற்று படக்குழுவினர் படத்தின் நியூ அப்டேட் வெளியிடுவதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் என குறிப்பிடத்தக்கது. குழுவில் இந்துக்கள் மட்டுமே இடம்பெறவேண்டும், கேரளா கம்யூனிஸ்ட் அரசிற்கு மிக பெரிய ஆப்பு அடித்தது நீதிமன்றம் !!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*