சூரியாவின் சூரைப் போற்று படத்தை 100 கோடிக்கு வியாபாரம்! அமேசான் நிறுவனம்…

சூரியாவின் சூரைப் போற்று படத்தை 100 கோடிக்கு வியாபாரம்! அமேசான் நிறுவனம்…

Loading...

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் ஆன நடிகர் சூர்யா ஆகும். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் சூரைப் போற்று ஆகும். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி வருகின்றன. இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இறுதிச் சுற்று என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார், இவர் இயக்கிய இறுதிச் சுற்று படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா
நடிப்பில் சூரரைப் போற்று படத்தை இயக்கி உள்ளார். இப்படமானது

முன்னாள் விமானப்படை வீரர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியிருக்கிறார், இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி. மற்றும் இப்படத்தில் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகும். தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படம் பெரும் வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படமானது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது கொரோன வைரஸ் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் சினிமா படப்பிடிப்புகள் மற்றும்

Loading...

திரையரங்குகள் முதலியவை அனுமதி இல்லாத நிலையில், தற்போது இப்படத்தை ஓடிடி நிறுவனம் வெளியிடுவது குறித்து நடிகர் சூர்யா மறுத்து விட்டார். ஓடிடி தளத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அனைத்தும் அமேசான் பிரைமில் வெளியாக்குகின்றன, இந்நிலையில் சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் பொன்மகள் வந்தால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியாகின, அதனை தொடர்ந்து கீர்த்திசுரேஷ் நடிப்பில் பென்குயின் படமும், வெளிவந்தன. அதனை தொடர்ந்து அமேசான் நிறுவனம் நடிகர் சூர்யா நடிப்பில் சூரரைப்

போற்று படத்தை அமேசான் பிரைமில், சூரரைப்போற்று படத்தை 100 கோடி வரை வியாபாரமாகி உள்ளதாகவும். இப்படம் 19 கோடி OTT தளத்தில் கே.ஜி.எஃப்-2 ரிலீஸ் ஆகுமா!!நடிகர் யாஷ் பட்ஜெட்டில் உருவாகப்பட்டது என குறிப்பிடத்தக்கது. இதை போன்று ஓடிடி நிறுவனங்கள் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை வாங்க முயற்சி முதலில் இதற்கு மாஸ்டர் தரப்பு மறுப்பு தெரிவித்தாலும், இப்போது பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*