இப்படியெல்லம் படத்தின் பெயர் இருக்குமா? ஹீரோ சாந்தனுவின் நியூ மூவி!!

இப்படியெல்லம் படத்தின் பெயர் இருக்குமா? ஹீரோ சாந்தனுவின் நியூ மூவி!!

Loading...

தமிழ்த் திரையுலகில், நடிகர் மற்றும் வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர் போன்ற திறமைகளை கொண்ட கே.பாக்யராஜ் ஆவார். இவர் முதலில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் 1982 ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். மற்றும்

இப்படத்தில் பாக்யராஜ் கையாண்ட முருங்கைக்காய் விஷயங்கள் இன்றளவும் பேசப்படுகிறது. அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்து உள்ளார் மற்றும் பல படங்களை இயக்கி உள்ளார். இவருடைய கடை படமான கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘சித்து +2’ படம் ஆகும் என குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து. தற்போது மீண்டும் இயக்குனர் கே.பாக்யராஜ் மகன் ஆன நடிகர் சாந்தனு. இவருடைய இயற்பெயர் சாந்தனு கிருஷ்ணசாமி பாக்யராஜ் ஆகும். இவர் சினிமா

Loading...

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தமிழ் சினிமாவில் இயக்குனர் காலா பிரபு இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இருப்பினும் இப்படங்கள் வெற்றி பெறவில்லை.

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.இந்தத் திரைப்படம் சாந்தனுவுக்கு கோலிவுட் திரையுலகில் ஒரு திருப்பத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இயங்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனுவின் புதிய திரைப்படமான முருங்கைக்காய்

சிப்ஸ் ஆகும். இப்படத்தின் இசையமைப்பாளர் தரண் குமார் ஆகும். இப்படத்தில் சாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க உள்ளார். மற்றும் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ், யோகி பாபு, மதுமிதா, ரேஷ்மா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் முழுவதும் நகைச்சுவை நிறைந்த திரைப்படமாகு. தற்போது இப்படத்திற்கான first look மற்றும் படத்தின் தலைப்பு வெளியிட்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் 36 வருடங்களுக்குப் பிறகு

மீண்டும் கே.பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு படத்தை ரீமேக் செய்யப்போவதாகவும், இப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக இதில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்து இருந்தார் என குறிப்பிடத்தக்கது. பாண்டே வெளியேறியதற்கு யார் காரணம்? இப்போது சொல்லுங்கள் ஊடகத்தை நசுக்குவது யார்? அதிரடி திருப்பம் !!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*