தன் மகளின் போட்டோவை அப்டேட் செய்த தமிழ் நடிகை!! மிரண்டு போன ரசிகர்கள்!!

தன் மகளின் போட்டோவை அப்டேட் செய்த தமிழ் நடிகை!! மிரண்டு போன ரசிகர்கள்!!

Loading...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை சினிமாவில் அறிமுகம் செய்து அவர்களையும் பிரபலம் ஆக்குவது வழக்கம். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், பலரும் சமூக வலைத்தளங்கில் தங்களுடைய பொழுது போக்கை புகைப்படமாகவோ அல்லது வீடியோ மூலம் ரசிகர்களுக்கு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பதிவிட்டு வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் 80 களில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ரோஜா ஆகும். இவர் இந்திய திரைப்படத் துறையில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வ மணியின் இயக்கத்தில் செம்பருத்தி படத்தில்தான் அறிமுகம் ஆனார். பின்பு இப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகர்கள் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து

Loading...

நடித்து உள்ளார். சினிமாத்துறையில் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பின்பு செல்வமணியை அவர்களை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார். பின்பு நடிகை ரோஜா சினிமா படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்து தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றி உள்ளார். இந்நிலையில் நடிகை ரோஜா தற்போது சமூக வலைத்தளங்கில் அவரின் மகள் அன்ஷுமாலிகாவின்

புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். இணைத்தளங்களில் நடிகர் ரோஜாவின் மகளின் புகைப்படத்தை பார்த்து மிரண்டு போகிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் மகள் அன்ஷுமாலிகா பள்ளி படிப்பு இருப்பதால், தற்போதைக்கு சினிமாவில் நடிப்பதற்கு எண்ணம் இல்லை என்று கூறியுள்ளரர். இவருடைய குடும்ப போட்டோ மற்றும் மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*