கைதி படத்திற்க்கு பிறகு இனி வரும் காலங்களில் வசூல் சக்கரவர்த்தியாக மாறும் கார்த்திக்!!..

கைதி படத்திற்க்கு பிறகு இனி வரும் காலங்களில் வசூல் சக்கரவர்த்தியாக மாறும் கார்த்திக்!!..

Loading...

தென்னிந்திய தமிழ் திரைப் பட நடிகர் ஆன நடிகர் கார்த்திக். தமிழ் சினிமாவில் முன்னணி பிரபல நடிகர் ஆன சிவகுமார் மகன் ஆவார், மற்றும் இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். இவர் முதலில் சினிமாத் துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின்பு முதல் படமாக அமீர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பருத்தி வீரன் ஆகும். இப்படத்தின் மூலம் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்று உள்ளார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து

உள்ளார். இருப்பினும் தமிழ் சினிமாவில் இதுவரை நடித்த படத்தை விட அனைத்து ரசிகர்களையும் கவரப்பட்ட படம் கைதி திரைப்படமாகும். இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகும். மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் திரையரங்கில் 100 கோடி வசூல் செய்து பிரமிக்க வைத்தது. கைதி வெற்றி படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்பு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படம் பட்டத்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் மாஸ்டர் படம்!! தயாரிப்பாளரின் அதிரடி முடிவு!!

Loading...

உருவாக்க உள்ளது, இதற்கான படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என்றும், அதனை தொடர்ந்து மாஸ் ஹிட் ஆன படங்கள் அடுத்தடுத்து வரிசையாக நடிக்க உள்ளனர். அவை: மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்தி முத்தையா இயக்கத்தில் கொம்பன் 2 படத்தில் நடிக்க உள்ளாதாகவும், இயக்குனர் அருண்ராஜ் காமராஜா் இயக்கத்தில் படம் ஒன்றுக்கு நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார், மற்றும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு

படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என குறிப்பிடத்தக்கது. தற்போது அதிக பட வாய்ப்புகளை தன் கைவசம் கொண்டு உள்ளார் எனவும், கைதி படத்திற்கு பிறகு இனி வரும் படங்கள் வசூல் ரீதியாக பல வெற்றிகளை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி பினராயி விஜயன் UAE சென்றால் என்ன தண்டனை ? UAE தூதரகம் வெளியிட்ட தகவலால் காற்றில் பறந்த மானம் !!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*