Connect with us

#24 Exclusive

நடிகர் கார்த்தி விரட்டி அடிப்பு இந்துக்கள் ஒன்று சேர்ந்து விரட்டி அடித்ததால் பாதியில் ஓட்டம் ( வீடியோ இணைப்பு )

Published

on

சமூகவலைத்தளம்.,

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது, இது திண்டுக்கல் மலைக்கோட்டையில் அமைந்துள்ளது, நடிகர் கார்த்தி இஸ்லாமிய மன்னன் சுல்தான் வரலாற்றை போதிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இந்த படத்திற்கு சுல்த்தான் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக்கின் சுல்தான் திரைப்படத்திற்கு சினிமா காட்சிகளை படம் பிடிப்பதற்காக திண்டுக்கல் மலைக்கோட்டையில் படப்பிடிப்பிற்கு ஏற்பாடு செய்து நடிகர் கார்த்திக் மற்றும் பெண்கள் உட்பட அனைவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர், இதில் இஸ்லாமிய மன்னன் சுல்த்தான் திரைப்படத்தை எடுப்பதுமட்டுமல்லாமல் அதை இந்து ஆலயத்தின் உள்ளே எடுப்பதா என்றும்? பெண்கள் உள்ளிட்ட பலர் மது அருந்திவிட்டு சிவ ஆலயத்திற்கு சொந்தமான பகுதிகளில் நுழைவதா என்று கூறி இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனையும் மீறி திரைப்பட காட்சிகள் படம்பிடித்து வந்ததால் ஒன்று சேர்ந்த இந்து அமைப்புகள் உள்ளே புகுந்து படப்பிடிப்பில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர், மேலும் இதனை எதிர்பாராத நடிகர் கார்த்தி பின்பகுதி வழியாக ஓடி தனது வாகனத்தில் ஏறி தப்பித்துள்ளார். இந்த செய்திகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

ஏன் கார்த்தியை விரட்டி அடித்தோம் இந்து முன்னணி அளித்த வீடீயோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும் !

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share