கமலஹாசனின் இறுதி கட்ட படப்பிடிகள் நாளை தொடங்க அனுமதி? என்ன படம் தெரியுமா?

கமலஹாசனின் இறுதி கட்ட படப்பிடிகள் நாளை தொடங்க அனுமதி? என்ன படம் தெரியுமா?

Loading...

உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசன் ஆகும். இவை இந்திய திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.மற்றும் நடிகர் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவர் அவரர். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும்

நடத்தி வருகின்றார். இந்நிலையில் நடிகர் கமல் ஒருபுறம் தன் நடிப்பிலும், மறுபுறம் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது நடிகர் கமலஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து உள்ளார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். மற்றும் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில்

Loading...

நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படமாகும். இந்த வெற்றி படத்தை தொடர்ந்து சில ஆண்டுகள் கடந்து மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிங்கர் கமல்ஹசனின் இந்தியன் 2 திரைப்படம் உருவாக்க உள்ள நிலையில், இதற்கான படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் உள்ள நிலையில் கொரோன வைரஸ் தோற்று காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை ட்விட்டரில் வைரலாகும் காமெடி நடிகரின் ட்வீட்?

உத்தரவு விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் இந்தியன் 2 படப்பிடிப்புகள் தடைப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு திரைப்பட இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைத்தது. இதன் அனுமதி மூலம் இந்தியன் – 2 உள்ளிட்ட திரைப்படங்களின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் விதித்துள்ளகட்டுப்பாடுகளுடன் மீண்டும் நாளை தொடங்குகின்றன என தெரிவித்து உள்ளனர் என குறிப்பிடத்தக்கது.சென்னையுடன் அந்தமான் உட்பட 8 தீவுகள் இணைப்பு மத்திய அரசின் பிரமாண்ட திட்டத்திற்கு அனுமதி கிடைத்தது ! சீனா கதறல் !!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*