தன்னுடன் நடித்த பிரபல நடிகையை 4 -வதாக கரம் பிடித்தார் கமல் சுதந்திர தினவிழாவில் வெளியான பரபரப்பு !

Loading...

நாடு முழுவதும் 73 வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தற்போது கமல் ஹாசன் வெளியிட்ட புகைப்படம் அவர் பற்றி ஒருவாரமாக பரவிய கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

Loading...

நடிகர் கமல் கலாச்சாரத்தின் மீதோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டின் மீதோ அக்கறை கொள்ளாதவர் கடைசியாக நடிகை கவுதமியுடன் இணைந்து வாழ்ந்து வந்த கமல், கௌதமி தனது மகளின் எதிர்காலம் கருதி பிரிந்து சென்றதால் அதன் பிறகு சிறிதுகாலம் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

ஆனால் அதற்கிடையில் விஸ்வரூபம் படத்தில் அவருடன் ஒன்றாக பணியாற்றிய பூஜாகுமாருடன் கமல் சிங்கப்பூர் தெருவில் முத்தம் கொடுத்து கொண்டிருந்த புகைப்படம் ரசிகர் ஒருவரால் எடுத்து இணையத்தில் பரப்பவே கமல் பூஜாகுமாருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவது வெளிச்சத்திற்கு வந்தது.

அதனை தொடர்ந்து இருவரும் சென்னையில் ஒன்றாக தங்கி வசித்து வந்தனர், கமலின் காஸ்டியூம் டிசைனையும், படப்பிடிப்பிற்கான தேதி உள்ளிட்டவையை பூஜா கவனித்து வந்த சூழலில் கமல் அரசியலில் இறங்கினார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் பூஜாகுமாரை கரம்பிடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாராம் கமல் ஆனால் அவரே எதிர்பாராத அளவு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் கிடைத்ததால் திருமணத்தை சட்டமன்ற தேர்தல் வரும் வரை தள்ளிப்போட்டிருந்தாராம்.

இன்று 15/08/19 வெளியிட்ட புகைப்படம்

இந்நிலையில் தான் அவருடன் இணைந்து நடித்த மற்றொரு நடிகை போர்க்கொடி தூக்கி புத்தகம் எழுதி வருவதால் இனியும் பொறுத்தால் ஆகாது என்று கமலை பூஜா போராடி வற்புறுத்த இன்றைய சுதந்திர தினவிழாவில் முக்கிய புகைப்படத்தை வெளியிட்டு 150 சுதந்திர தினவிழா வரை ஒன்றாக இருப்போம், நீயும் நானும் உத்தம புருஷனாக என்று கவிதை எழுதி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் வெளியானதில் இருந்து கமலை பலரும் விமர்ச்சித்தும் அதேவேளையில் அவரது தனிப்பட்ட விருப்பம் அதில் யாருக்கும் தலையிட உரிமை இல்லை என்று அவருக்கு ஆதரவாக சிலரும் இணையத்தில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆமாம் இது எத்தனை நாளைக்கு ! சரி அந்த புத்தகம் வரட்டும் முடிவு தெரிஞ்சுரும் 5 வது யார் என்று.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2674 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*