தன் மகளை ஹீரோயினாக நடிக்க வைக்க முன்னாள் நடிகர் முடிவு?

தன் மகளை ஹீரோயினாக நடிக்க வைக்க முன்னாள் நடிகர் முடிவு?

Loading...

தமிழ் சினிமாவில் பிரபல முன்னால் நடிகை மற்றும் நடிகர்கள் தங்களுடைய மகன் மற்றும் மகள்கள் சினிமாத்துறைக்கு அறிமுகம் செய்வது காலகாலமாக நடக்கும் ஒன்று. இதன் அடிப்படையில் முன்னாள் பிரபல நடிகர் அப்பாஸ். இவருடைய இயற்பெயர் மிர்சா அப்பாஸ் அலி ஆகும். இவர் இந்திய திரைத்துறையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் இயக்குனர் கதிர்

இயக்கத்தில் ‘காதல் தேசம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானரர். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது சில வருடங்களாக திரைத்துறையில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் அப்பாஸ் சமூக வலைத்தளங்களில் அவருடைய குடும்பத்துடன் இணைந்த புகைப்படத்தை வெளியிட்டார். மற்றும் இவருக்கு 21 வயது 21 வயது மகள் எமிரா. இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன,

Loading...

இந்நிலையில் முன்னால் நடிகர் அப்பாஸ் தன்னுடைய மகளை ஹீரோயினாக நடிக்க வைக்க உள்ளார்.மற்றும் நடிக்க இருக்கும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் மாஸ்டர் ட்ரைலர்! தேதி அறிவிப்பு..இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இதில் வினித், தபு உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். நடிகர் அப்பாஸ்வின் மகள் எமிரா தொடர்புடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*