ஜியோ பயனாளர்களுக்கு அதிரடி செய்தி இனி வீட்டில் இருந்தே பார்க்கலாம் !

ஜியோ பயனாளர்களுக்கு அதிரடி செய்தி இனி வீட்டில் இருந்தே பார்க்கலாம் !

Loading...

சமூகவலைத்தளம் : தற்போதைய காலத்தில் பெரும்பாலும் டிவி நிகழ்ச்சிகள் முதல், திரைப்படங்கள், செய்திகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் தங்கள் வைத்துள்ள ஸ்மார்ட் போன்களிலேயே இந்த காலத்து இளைஞர்கள் முதல் அனைவரும் பார்த்து விடுகின்றனர்.

இதனை ஊக்குவிக்கும் பொருட்டும் இணைய சந்தையில் தங்கள் லாபத்தை அதிகரிக்கவும், அதிரடி ஆஃபர்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். தற்போது இந்தியாவில் அதிக பயனாளிகளை கொண்டுள்ள நிறுவனமான ஜியோ தனது ஜியோ சினிமா துறையை மேம்படுத்த அதிரடியாக சன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

Loading...

தென்னிந்திய திரைப்படங்கள், டிவிநிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள்ஆகியவற்றின் இணைய உரிமம் சன்நெக்ஸ்ட்டிடம் இருப்பதால் தென்னிந்திய மார்க்கெட்டை பிடிக்க ஜியோ சினிமா- சன் நெக்ஸ்ட்டோடு கூட்டணி அமைத்துள்ளது.இதன் மூலம் ஜியோ சினிமா தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னட ரசிகர்களை அதிகம் சென்ற அடையப்போவதாக கூறியுள்ளது.

இனி சன் நெஸ்ட் வசமுள்ள புதிய திரைப்படங்களை ஜியோ பயனாளர்கள் தாங்கள் இருப்பிடங்களிலேயே கண்டுகளிக்கலாம், என்றும் தற்போது வரை இதற்கான கட்டண விவரங்கள் குறித்து ஜியோ அறிவிப்பினை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*