Connect with us

விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா அணியின் பரிதாப நிலை ஓய்வை உதறிவிட்டு மீண்டும் அணிக்கு வர முடிவெடுத்த டி வில்லியர்ஸ் !

12 -ஆவது உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் வெகு விமர்சையாக நடைபெற்றுவரும் நிலையில் இந்திய அணி நேற்று தென் ஆப்ரிக்கா அணியை தோற்கடித்து தனது முதல் போட்டியிலேயே வெற்றி கணக்கை துவங்கியுள்ளது.

மறுமுனையில் தென் ஆப்பிரிக்கா அணியோ 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்விகளையே சந்தித்துள்ளது. உலக கோப்பை துவங்குவதற்கு முன் அனைவரும் பெரிதாக எதிர்பார்த்த தென் ஆப்பிரிக்கா அணி,

தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது வங்கதேச அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது தென் ஆப்பிரிக்கா அணி.

Loading...

இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்த தென் ஆப்பிரிக்கா அணியின் நம்பிக்கை நச்சத்திரமும் mr 360 என்ற அடைமொழியும் கொண்ட நட்சத்திர வீரர் ஏ பி டிவில்லியர்ஸ்

Loading...

தான் மீண்டும் அணிக்கு வந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல விரும்புவதாக கூறியுள்ளார், இது தொடர்பாக அவர் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் , மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் உடன் பேசியுள்ளார்.

ஆனால் அவர்கள் அது சரியாக இருக்காது என்று கூறி டீவில்லியர்ஸின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர் . இந்த செய்தியை இஎஸ்பிஎன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

Trending