ஆப்பம் செய்யனுமா இட்லீ மாவுலேயே ஆப்பம் ருசியாக செய்யலாம்.

ஆப்பம் செய்யனுமா இட்லீ மாவுலேயே ஆப்பம் ருசியாக செய்யலாம்.

Loading...

இட்லீ மாவு ஒருபாத்திரத்தில் எடுத்து அதாவது உங்கள் தேவைக்கேற்ப, குறிப்பு மாவு கெட்டியாக இருக்க வேண்டும். அந்தமாவுக்கு ஏற்ப தேங்காய்பால்பிழுந்துவைத்துக்கொள்ளவேண்டும். அதாவது 10ஆப்பத்திரற்கு ஒன்றரை டம்ளர் பால் சேர்த்து கொள்ளவேண்டும்.

பிறகு தேங்காய் பால்சேர்த்த மாவுடன் ஆப்பசோடா ஒருஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, சீனி ஒருஸ்பூன், சீனி ஒரு ஆப்ஷன்தாங்க விருப்பம் உள்ளவர்கள்சேர்த்துக்கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் கலந்து ஆப்பம் ஊற்றி பாருங்கள். மிக மிருதுவான ஆப்பம் தயார். அருமையாக ஆப்பம் எடுக்கவரும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3901 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*