மருத்துவரின் இரக்கமற்ற குணத்தால் ஒருவர் பலி? இறப்பதற்கு முன்னர் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!!

மருத்துவரின் இரக்கமற்ற குணத்தால் ஒருவர் பலி? இறப்பதற்கு முன்னர் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!!

Loading...

கொரோன தொற்றால் மக்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகின்றன, தற்போது கொரோன தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் கடைசி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தெலங்கானாவை சேர்ந்த 34 வயது இளைஞர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் மருத்துவ மனையில் சிகிக்சை பலனின்றியும், மருத்துவரின் இரக்கமற்ற குணத்தினாலும் அவர் உயிரிழந்தார். அந்த இளைஞர் இறப்பதற்கு முன்பு செல்போனில் பதிவு செய்த செல்பி வீடியோ ஒன்றை தனது தந்தைக்கு அனுப்பியுள்ளார். இறப்பதற்கு 1 மணி நேரம் முன்னதாக எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Loading...

தற்போது அவ்வீடியோவில் இளைஞர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, என்னால் மூச்சுவிட முடியவில்லை என்றும், கடந்த 3 மணி நேரமாக நான் கெஞ்சி கேட்டும் எனக்கு வெண்டிலேட்டரை வழங்கப்படவில்லை என்றும், இனிமேல் என்னால் உயிர் வாழ முடியாது என்றும், நான் விடைபெறுகிறேன் அப்பா என கூறியுள்ளார். இதனை பார்த்த தந்தை கண் கலங்கியுள்ளார். மற்றும் இந்த இளைஞரின் வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்தன. அதுமட்டும் இல்லாமல் இந்த வீடியோ மூலம் மக்கள் கொரோன பரிசோதனை மேற்கொள்ள மிகவும் அஞ்சுகின்றனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*