எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 11 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றும் போது யாரும் எதிர்பாராத விதமாக கிடைத்த அதிர்ச்சி !

உலகின் மிக உயரமான சிகரம் தான் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் இது கடல் மட்டத்தில் இருந்து 8848 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

Loading...

இங்கு ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான சாகச பிரியர்கள் மலை ஏற வருவதுண்டு அவங்களுடன் சேர்த்து அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் , ஆக்சிஜன் குடுவைகள் , மருந்துகள் என அனைத்தையும் எடுத்து வருகின்றனர்.

அந்த கழிவுகளை அங்கேயே விட்டு செல்கின்றனர் எனவே எவரெஸ்ட் மலையில் குப்பைகள் சேர்ந்து சுற்றுசூழல் மாசுபட்டுள்ளது.

Loading...

அந்த குப்பைகளை சுத்தம் செய்ய நேபாள அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி துவங்கியது.

அந்த பணிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அங்கு மொத்தம் 11 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் , மேலும் இறந்த நிலையில் 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குப்பைகளை சுத்தம் செய்ய சென்ற நேபாள அரசுக்கு மனித உடல்கள் கிடைத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அந்த உடல்களை காட்மாண்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள நேபாள அரசு.

மேலும் ஏதேனும் உடல்கள் உள்ளதா என்றும் தேடி வருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...
About Tnnews24 2640 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*